Saturday 30 May 2015

கிச்சன் பிசினஸ் சம்பாதிக்கலாம் வாங்க & சமையல் குறிப்புகள்

சமையல் டிப்ஸ்..!
ஒரெ ஒரு  சூப் தயாரிக்க கத்துக்குங்க லட்ச கணக்குல சம்பதிக்கலாம்
கிச்சன் பிசினஸ் - சஞ்சீவி சூப் 
உலகில் உள்ள பல நோய்களுக்கு இந்த ஒரு சூப் தயாரிப்பு நல்ல பலன் கொடுக்கும்
பயிற்சிக்கட்டணம் : 5000 ரூ

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.


* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக 
காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை 
போடக்கூடாது.

No comments:

Post a Comment